Clicky

Obituary
Born 02 JUL 1927
Rest 13 APR 2020
Late Sellappah Kandapillai
Former Principal at American Mission English School- Kankesanthurai Sri Lanka, Uduthurai Maha Vidyalayam- Uduthurai Sri Lanka, Thumpalai Sivapiragasa Maha Vidyalayam- Thumpalai Sri Lanka, Teacher at Jabbar Maha Vidalayam- Galagedara Sri Lanka, Sacred Heart College, Karaveddy, Sri Lanka, Hartley College- Point Pedro Sri Lanka
Age 92
Late Sellappah Kandapillai 1927 - 2020 Thaiyiddy, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
Share your thoughts, memories..etc

Sellappah Kandapillai was born in Jaffna Thaiyiddy  and Lived in Harrow UK passed away peacefully on the 13th April 2020.  

He is the Son of late Mr Sellappah and late Mrs Vallipillai Sellappah, Son-in-law of late Mr Namasivayam and late Mrs Nallammah Namasivayam. 

Loving Husband of Sellamma(UK). 

Loving father of Vasanthy(UK), Thayalini(Canada), Ragavan(Canada), Manivannan(Canada), Suresh(UK).

Loving Brother of late Mrs Manonmani Appudurai(UK), late Mrs Ilayaachi Ponnambalam(Sri Lanka), late Iyampillai (Sri Lanka), Sinnadurai(Sri Lanka), Mrs Jeganeshwari Ariaratnam(UK), Ponnudurai(Canada), and Mrs Sellamuthu Jeyarajah(Sri Lanka). 

Loving Father-in-Law of Capt.Sivakumaran(UK), Manogaran(Canada), Ranjani(Canada), Uma(Canada), Mythili(UK),

Loving Uncle of Sritharan Appudurai(UK). 

Loving Grand Father of Sinthubiravi(UK), Praveena(UK), Kabilan(Canada), Mathuvanthi(Canada), Prasanna(Canada), Cheran(Canada), Tharani(UK), 

Loving Grand Father-in-law of Anupkumar(UK).

Loving Great Grandfather of Arjunan(UK), Karnan(UK). 

This notice is provided for all family and friends.   

Due to current measures there are significant restrictions on the number of attendees at the funeral.


யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தப்பிள்ளை அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

செல்லம்மா(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி(பிரித்தானியா), தயாளினி(கனடா), ராகவன்(கனடா), மணிவண்ணன்(கனடா), சுரேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி அப்புத்துரை(பிரித்தானியா), இளையாச்சி பொன்னம்பலம்(இலங்கை), ஐயம்பிள்ளை(இலங்கை) மற்றும் சின்னத்துரை(இலங்கை), ஜெகனேஸ்வரி அரியரத்னம்(பிரித்தானியா), பொன்னுத்துரை(கனடா), செல்லமுத்து ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Capt. சிவகுமாரன்(பிரித்தானியா), மனோகரன்(கனடா), ரஞ்சனி(கனடா), உமா(கனடா), மைதிலி(பிரித்தானியா), ஸ்ரீதரன் அப்புத்துரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சிந்துபைரவி(பிரித்தானியா), பிரவீனா(பிரித்தானியா), கபிலன்(கனடா), மதுவந்தி(கனடா), பிரசன்னா(கனடா), சேரன்(கனடா), தாரணி(பிரித்தானியா), அனுப்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அர்ஜுனன்(பிரித்தானியா), கர்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தற்போதைய நடவடிக்கைகள் காரணமாக இறுதி சடங்கில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் உள்ளன.

Informed by: Family