
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 6ம் வட்டாரம், கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கனகசபை அவர்கள் 20-08-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மருதையினார் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவதரிசினி(பிரித்தானியா), குகச்செல்வி, திருவருள், பகீரதி, விசாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராகுலன்(பிரித்தானியா), சுரேந்திரன், திவ்வியா, ஐங்கரன், மயூரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சொர்ணம்மா, சபாபதி, தம்பையா மற்றும் யோகராஜா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சாம்பசிவம் மற்றும் உமாதேவி, பரமேஸ்வரி, கலா(பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா(இலங்கை), ரேணுகாதேவி, காலஞ்சென்ற பவானந்தன் மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுல்(பிரித்தானியா), மேதா(பிரித்தானியா), யுக்தா(பிரித்தானியா), அபிராமி, கஸ்வினி, பார்வதி, சிவகாமி, மீனாட்சி, ஹரிஷ்னா, லக்சயன், ஆர்விகா, பிரஜிஷ்ணு, வராகன் சாய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 25 Aug 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 25 Aug 2025 10:00 AM
- Monday, 25 Aug 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447795917545
- Mobile : +19056991631
- Mobile : +14163030102
- Mobile : +16476218615
- Mobile : +16475348012
- Mobile : +447759517545
- Mobile : +14166621969
- Mobile : +16475395609