Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 09 NOV 1936
மரணம் 11 JUL 2024
திரு செல்லப்பா பாலசிங்கம் 1936 - 2024 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bunde, Selm ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பாலசிங்கம் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

கமலாதேவி(செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,

திலகவதி(கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சூரி- கனடா), சிவலிங்கம்(கனடா), பாக்கியலெட்சுமி(வெள்ளைச்சி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினி(சரோ- பிரான்ஸ்), புவனேந்திரா(புவி- ஜேர்மனி), யசோதினி(யசோ- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஸ்ணபிள்ளை, அருணா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜதுர்ஷா, அர்ச்சிகா, அர்ச்சிகன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

கிரிதரன், லுக்ஸ்காந்த், அபீநயா, துவாரகா, தீபிகா, ஸர்மிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசமலர், குலசிங்கம், நீலாபுஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சண்முகபூபதி, செல்வநாதன் மற்றும் திலகவதி(சின்னம்மா, இலங்கை), லக்ஸ்மணன்(லோகன் - லண்டன்), யோகலெட்சுமி(கிளி- இலங்கை), யோகேஸ்வரி(யோகேஸ்- இலங்கை), சுலோசனா(பிறேமா- ஜேர்மனி), ஜெகநாதன்(ஜெகன் - லண்டன்) ஆகியோரின் பெரிய அத்தானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராசன் - சகோதரன்
புவி - மகன்
சரோ - மகள்
யசோ - மகள்
ஈசன் - மருமகன்
அருணா - மருமகள்

Photos

Notices