Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1934
இறப்பு 29 JUN 2019
அமரர் செல்லப்பா அமிர்தலிங்கம்
B.sc(Lond), இளைப்பாறிய பௌதீகவியல் ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி, இளைப்பாறிய உப அதிபர்- இந்துக் கல்லூரி உரும்பிராய்
வயது 85
அமரர் செல்லப்பா அமிர்தலிங்கம் 1934 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா அமிர்தலிங்கம் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆனந்தர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

லதா, அருணன், கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பிரபாகரன், கேதாரநாயகி, ஜெயலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதிதா, தினேஷ்கரன், விசாகசரன், கெளசிகன் ஆகியோரின் அன்பு பேரனும்,

இந்திராணி, இந்திரசேனன், இரவீந்திரன், நகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 8:30 மணி முதல் பி.ப 07:00 மணி வரை பொரளை ஐயரட்ண மலர்ச்சாலையில்  பார்வைக்காக வைக்கப்பட்டு. 03-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள் - லதா பிரபாகரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 30 Jul, 2019