

யாழ். மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பாக்கியம் லோகநாதன் அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகநாதன் அவர்களி்ன ஆருயிர் மனைவியும்,
பகிரதி(கனடா), ஜெயரதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசேகரம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஞானாம்பாள், தங்கப்பாக்கியம், நல்லதம்பி, துரைராசசிங்கம், குணபாலசிங்கம், அழகரத்தினம், வீரசிங்கம், இரத்தினசிங்கம், அன்னலக்சுமி, மகேந்திரராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நரேன், கஜானன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Feb 2025 5:30 PM - 9:30 PM
- Monday, 24 Feb 2025 1:00 PM - 2:30 PM
- Monday, 24 Feb 2025 2:30 PM - 4:15 PM
- Monday, 24 Feb 2025 5:00 PM - 5:30 PM
MY DEAR FAMILY MEMBERS MY ARUNTY IS A SERIOUS AMBITIOUS HARDWORKING FOCUSED LOVING CARING MIDWIFE AT HOSPITAL MY DEEPEST SYMPATHY AND CONDOLENCES ALL FAMILY MEMBERS MAY HER SOUL REST IN PEACE IN...