யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலாயுதம்பிள்ளை அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தேவராஜா பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெகன்ராஜ், அகிலன், துளசிராஜ், கல்பனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, சின்னம்மா, பொன்னுத்துரை, தியாகராஜா, அழகரட்ணம்(இலங்கை) மற்றும் கண்மணி(கனடா), மனோன்மணி(இலங்கை), அன்னம்மா(இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.நளாயினி, Dr.வசந்தி, Dr.ஜனனி, குருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோனியா, பிரபாகர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வாசனா, ஹீனம், டியா, லியாரா, கவீரண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Aug 2022 8:00 AM - 10:15 AM
 
- Sunday, 28 Aug 2022 11:00 AM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
                        
                        
                        
                        
                            
                    
            
                    
Jeyanthy Acca and Family Please accept our heartfelt condolences for your loss From Latha Jeya Mala Vathani and Jayan (selvarani and family)