ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
மணியம் அண்ணர் எப்போதும் மடிப்பு கலையாத வெள்ளை ஆடைகள் அணிந்து முகம் மலர்ந்த சிரிப்போடு கம்பீரமாக வரும் நினைவுகள் என் மன அலைகளை மீட்டி பார்க்கிறது பழகுவதற்கு மிக மிக பண்பான மனிதர் காலத்தின் சோகம் அவர் இன்று நம்முடன் இல்லை ஆனாலும் அவருடன் பழகிய இனிய நினைவுகள் என் ஆயுள் வரை தொடர்ந்துவரும் .அண்ணாவின் ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையாரின் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி அவர்தம் குடும்பத்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்
ஓம் சாந்தி
இ .யோகேந்திரன் (யோகன் ),நோர்வே
May Rest in Peace. Sri & Wife Holland/