கண்ணீர் அஞ்சலி
அன்புள்ள அப்பா
Late Sellappa Seevaratnam
கொட்டடி, Sri Lanka
எம் குடும்பச் சங்கிலியின் மா மணியே நம் குடும்பப் பாலமதன் நல்லதொரு தூணே அன்போடு அறிவும் ஊட்ட வளர்த்தவரே அப்பா என்றழைத்தோம் எங்கு சென்றீர் நீர் சொரிந்த கண்களோடு நின்னுடலை மண்ணிலிட அல்லல் பட்டாற்றாது அழுது கரைகின்றோம்
Write Tribute
May my grandpa rest in peace, but may his strength and love live on through our family.🕊