கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellappa Seevaratnam
1939 -
2022
மருமக்களை தவிக்கவிட்டு இமைகளை மூடிவிட்டாய். எம்மை எல்லாம் அழவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டாய். பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிழக்கே. கூடிக்கழித்த உன் மருமக்களை கைவிட்டு சென்றதேனோ தேற்ற மொழியுமின்றி தவிக்கின்றோம். நின் உறவின் அடிதேடி துடிக்கின்றோம். உன் ஆத்மா சாந்தி பெற வேண்டுகின்றோம். புன்முறுவல் காட்டியே கவர்ந்திருக்கும் உன் வடிவம்.குருநகை மலர அரவணைக்கும் குணக்குன்றம்.நானிலமும் போற்ற நம்மிடையே நடமாடியவரே. கூடிவாழ்ந்த அந்த நாட்கள் மீண்டிடாதோ என ஏங்குகன்றோம்.மீண்டும் ஒருமுறை கட்டித்தழுவ வாரீரோ. இறைவன் கணக்கிற்க்கு விடைகாண முடியாமல் உம் ஆன்மா இளைப்பாற வேண்டுகின்றோம் எம் உயிர் சின்னமாமா
Write Tribute
May my grandpa rest in peace, but may his strength and love live on through our family.🕊