கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellappa Seevaratnam
1939 -
2022
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம் கடல் கடந்து கண்ணீர் விடுகிற உங்களின் கண்ணீர் துடைக்க நாமில்லையே இங்கு செய்வதறியாது தடுமாறி நிற்கிறோம் வாழ்க்கை சக்கரத்தில் உயிர் உதிர்வு நிச்சயமானது என்றெண்ணி பிரிந்துவிட்ட உங்களின் தந்தையின் ஆத்மா ஆண்டவரின் பாதங்களில் சாந்தி பெற பிராத்திக்கின்றோம். சாந்தி சாந்தி சாந்தி….
Write Tribute
May my grandpa rest in peace, but may his strength and love live on through our family.🕊