கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசைக் கணவரே அன்பின் களஞ்சியமே
நேசமதை நினைத்து மனம் நெக்குருகிப் போகுதைய்யா
தொட்டிலிட்ட பிள்ளைகளும் தொட்டனைக்க ஏங்குகையில் விட்டு விட்டு இடை வரி நீர் போக வந்த வேகமென்ன
மீளாத துயரலையில் மோதியழ
என் நெஞ்சமழை தூளாக்கி துயர் கொண்டு போனதைய்யா
Write Tribute
May my grandpa rest in peace, but may his strength and love live on through our family.🕊