
வவுனியா ஓமந்தை சின்னக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கோழியகுளத்தை வதிவிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா ராஜசேகரம் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, பொன்னமா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அழகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராசகுமாரி(இலங்கை), உதயகுமார்(ஜேர்மனி), சிவகுமாரி(லண்டன்), சிவகுமார்(சுவிஸ்), ஜெயகுமாரி(லண்டன்), சகிர்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோமசுந்தரம்(இலங்கை), ராஜலோஜினி(ஜேர்மனி), மோகனராசா(லண்டன்), நிருபனா(சுவிஸ்), துரை(லண்டன்), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மிகா, நிரோஷன், அஜந்தன், வினுஷ், விஷ்வினி, விதுர்ஷா, தக்சன், சஜினா, தனோஜ், கிஷான், சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தாரகன், ஆதிரன், ஆருஷ், லேயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2023 திங்கட்கிழமை அன்று விஞ்ஞானகுளம் கனகராயன் குளத்தில் நடைபெற்று பின்னர் வவுனியாவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details