யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளை, பள்ளியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா புண்ணியமூர்த்தி அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலசென்ற புவனேஸ்வரி(அழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்தினி, சுகந்தினி(பிரான்ஸ்), சுகிர்தன், கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தன்(ஜீவா- பிரான்ஸ்), மயூரி, நிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜகோபால்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கணேசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விவேகானந்தன்(பிரான்ஸ்) மற்றும் மனோன்மணி(கொழும்பு-02), விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), மகாதேவி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிவிகா, ஜீவிகா, சாருஜன் ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
ஆதுசன், ஆர்யன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-01-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 04-01-2026 ஞாயிற்று கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புஞ்சி பொரளை, கொழும்பு -08 இல் அமைந்துள்ள Lanka Florists மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 94/8,
கார்மேல் மாவத்தை,
பள்ளியாவத்தை, வத்தளை.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778432591
- Mobile : +94774458328
- Mobile : +33651685673
- Mobile : +94765722591