
யாழ். தொல்புரம் சின்னமன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா நடராசா அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பிள்ளைச்சியார் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு கணவரும்,
விமலராஜா(பிரான்ஸ்), பிறேமாவதி(பிரான்ஸ்), சறோஜினிதேவி, மண்டலேஸ்வரி, சிவதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மபிரியா(பிரான்ஸ்), தட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), வடிவழகன், இரவிச்சந்திரன், விஜயலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அம்மாப்பிள்ளை, தெய்வானப்பிள்ளை மற்றும் இலட்சுமிபிள்ளை, சரஸ்வதி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, துரைசிங்கம் மற்றும் தருமலிங்கம், தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றபிஷன், வர்ஷினி, அனுஷியா, கிசோக், லுசான், பிரஜாகரன், தவதர்ஷன், தவதர்ஷிகா, மதுஷன், தனுஷிகா, ஷோபிதன், அபிஷன், அகஸ்தியா, கஜீபன், சுபித்ரா, ரதூசன், சனத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
றெயான், கிலான், கவின், சகின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details