Clicky

பிறப்பு 20 NOV 1938
இறப்பு 25 AUG 2021
அமரர் செல்லப்பா நடராஜா
இளைப்பாறிய மின்பொறியலாளர்- Asbestos Cement Industries Ltd Colombo
வயது 82
அமரர் செல்லப்பா நடராஜா 1938 - 2021 ஊரெழு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellappa Nadarajah
1938 - 2021

Uncle ஐ அவரது 70 வயதுகளில் இருந்தே எனக்கு சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அவரது 70 ல் நான் அவரிடம் கண்டவை..Man of confidence, self control and organized. நாம் காணாதஅவரது இளமைக் கால வாழ்க்கை பலருக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அவரது 77களில் இறுதியாக நான் சந்தித்த நாட்களின் நினைவுகளுடன், uncleன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

Write Tribute