Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1936
இறப்பு 11 DEC 2024
திரு செல்லப்பா கந்தசாமி 1936 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரித்தானியா Lewisham, Edgware ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்லச்சாமி, குமாரசாமி, பூபதி , குருசாமி மற்றும் அரியமலர்(மலர்), கமலாம்பிகை(கமலா), பாலாம்பிகை(பாலா), விஜயன் ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

காலஞ்சென்றவர்களான லோறன்ஸ், பூமணி, ஜோசப் மற்றும் கனகாம்பிகை(தேவி), ரஞ்சிதம், செல்வராஜா, கருணா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற துரைசாமி, சின்னமணி, குலமணி ஆகியோரின் மைத்துனரும்,

றஜனி(றாஜி), றெஜி(கண்ணன்), றொபின்(அம்புலி), சுகந்தினி(சுகிர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராகேந்திரராஜா(றவி), தர்சலா(றமா), தவரஞ்சினி(ரஞ்சினி), அறிவழகன்(ஜெயா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிவேதா, மிமிதா, சவீணா, சயினிகா, அமனேஷ், மிதுசா, மிலுசன், லக்க்ஷிகா, கீர்த்திகா, ஆகேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராகேந்திரராஜா(றவி) - மருமகன்
றஜனி - மகள்
றெஜி - மகன்
றொபின் - மகன்
அறிவழகன்(ஜெயா) - மருமகன்
சுகந்தினி - மகள்

Photos