31ம் நாள் நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா செல்லத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
என்றும் அன்பிற்கும் பண்பிற்கும் மதிப்பிற்கும்
உதாரணமாக விளங்கிய எங்கள் ஐயாவிற்கு!
என்றும் எங்கள் நினைவில் நிலையாக நிற்கும்
எங்கள் ஐயாவின் இழப்பால்
நிலைகுலைந்து மனம் வருந்தி
ஆழ்ந்த துயரத்தில் இருக்கும்
இவ்வேளையில்
உங்களின் பழைய நினைவுகள்
எங்கள் கண் முன் வந்து மனதை கனக்க வைக்கிறது
தந்தைக்குரிய சகல பண்புகளையும்
எங்களுக்கு அள்ளித்தந்த ஐயாவிற்கு
எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
தகவல்:
குடும்பத்தினர்