அமரர் செல்லப்பா சண்முகலிங்கம்
இளைப்பாறிய லிகிதர்- பரமேஸ்வரா கல்லூரி, முத்துத்தம்பி வித்தியாலயம், செங்குந்தா இந்து கல்லூரி
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellapa Sanmugalingam
1933 -
2019
சித்தப்பாவின் இழப்பு எமக்கு தாங்க முடியாத வேதனை , என்ன செய்வது இறைவனின் கடடளை அதுவே..சித்தப்பாவின் இழப்பு க்கு எமக்கு ஆறுதல் கூறி வரும் எல்லா நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் இதை கண்ணன் அண்ணா வின் குடும்பத்தினருக்கு தெரியபடுத்த்துகிறேன். சித்தப்பாவின் ஆன்மாசாந்தியும் மோட்ச்சமும் அடைய இறைவனை பிராத்திக்கிறோம்
Write Tribute
My deepest condolences to his son and his whole family.