அமரர் செல்லப்பா சண்முகலிங்கம்
இளைப்பாறிய லிகிதர்- பரமேஸ்வரா கல்லூரி, முத்துத்தம்பி வித்தியாலயம், செங்குந்தா இந்து கல்லூரி
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Late Sellapa Sanmugalingam
1933 -
2019
மாமாவின் இழப்பு ஒரு ஈடு செய்ய முடியாத ஒரு நிகழ்வு . அவர் செய்யும் எந்த காரியமும் நேர்த்தியாக திறம் பட முடிப்பார் அவர் டைரி எழுதும் பழக்கமும் தினசரி பேப்பர் வசிக்கும் பழக்கமும் என்னையும் இன்றும் செய்ய வைக்கின்றன எப்போதுமே எந்த ஒரு எம்மவர் நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தி வைப்பார் சோடனைகள் செய்வது வாழ்த்துப்பா எழுதி கொடுப்பது வரை அவரே செய்வர். இனிமேலும் அவர் இல்லை எனும் போது துக்கம் நெஞ்சை தாக்குகிறது ..... அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறன்
Write Tribute
My deepest condolences to his son and his whole family.