-
27 JAN 1952 - 14 JAN 2019 (66 age)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Tolworth, United Kingdom Surbiton, United Kingdom
யாழ். அளவெட்டி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth, Surbiton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா குமாரசாமி அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா(ஆசிரியர்), பசுபதிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஃபிரட்டிரிக், அலிசன் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற லெஸ்லி அவர்களின் அன்புக் கணவரும்,
எலணா, எரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெய்க் அவர்களின் அன்பு மாமனாரும்,
கொஹின் அவர்களின் அருமைப் பேரனும்,
செல்வபாஸ்கரதுரைநாயகம்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), உதயணன்(ஜெர்மனி), காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நேசமணி(லண்டன்), கெளரி(ஜெர்மனி) மற்றும் லிடா(நெதர்லாந்து), சீனிவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஹரன்(லண்டன்), வித்தியாதரன்(லண்டன்), வினுதா(பிரான்ஸ்), ஜயந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செல்வரஞ்ஜன்(லண்டன்), பிரதாயினி(லண்டன்), அர்ஜான்(நெதர்லாந்து), ஸான்டர்(நெதர்லாந்து), ரஞ்ஜென்(நெதர்லாந்து), ரொஷானா(ஜெர்மனி), டானியல்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுபோதினி(சுவிஸ்), சுபாஜினி, சுகந்தினி, சுதர்சினி(டென்மார்க்), சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt condolences to the family. Thinking of you all and sending my love during this difficult time.May his soul rest in peace.