Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JUN 1937
மறைவு 15 JAN 2024
அமரர் செல்லன் செல்லக்கண்டு
வயது 86
அமரர் செல்லன் செல்லக்கண்டு 1937 - 2024 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மானாங்கானை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் செல்லக்கண்டு அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

செல்லன் அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தசாமி, இரத்தினம், கணேஷ், செந்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புனிதசாமி, தேவதாஸ், புஸ்பராஜா, கோபால்ராஜா, இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், மகேந்திரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,

கெளரி, ராசாமணி, சிவசுதா, செந்தீஸ்வரி, பரமா, ராஜேந்திரன், வன்னியசிங்கம், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயதீபன், புனிதலோகினி, அமுதலோகினி, ராஜலோகினி, குகதீபன், நிரோசா, தனுசா, மதினா, கார்த்திகா, காயத்திரி, கோகுல், வைஷு, கமல்ராஜ், பவானி, கவி, சுகுனா, சஜாந்தி, சஜன், சசிகரன், மகிழினி, அதிவன், அகி, தமிழரசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சிந்து, சியாம், சுதர்ஷன், தரணியா, மகிஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஆர்த்திக், ஆதித்தன், அருந்திகா, தனுசன், தர்சனி, லோகிகா, உகர்னா, காவியா, கம்சவி, அப்ரஹாம், அவஸ்டின், ஏஞ்சலின், ஷாரு, லது, அமிதா, பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

தம்பு, ராசன் ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார். 

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேவதாஸ் - மகன்
புஸ்பராஜா - மகன்
கோபால் - மகன்
இராஜேஸ்வரி - மகள்
பாலா - மகன்
மகேந்திரன் - மகன்
ஜெகதீஸ்வரி(பேபி) - மகள்
நாதன் - மருமகன்