![](https://cdn.lankasririp.com/memorial/notice/213314/07e295d7-0503-48ea-a8de-7fec74e09415/23-645654c410653.webp)
யாழ். கொடிகாமம் மந்துவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் அப்புத்துரை அவர்கள் 03-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லன், குஞ்சம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வல்லிபுரம் சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அப்புத்துரை இராசமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
பொன்னுத்துரை, இராசதுரை, செல்லத்துரை, துரைராசா, துரைசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, செல்லமுத்து, ஐயாத்துரை, துரைமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீஸ்கரன், சிறீபாஸ்கரன், சிறீரங்கராசா, அன்பரசி, சிறீஜெயாகரன், சிறீசுதாகரன், சிறீதயாகரன், சிறீவித்தியாகரன், மதியரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மினி, வதனி, ஜெயக்காந்தன், ஜென்சி, நித்தியாமதி, தனு, சகானா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாகித்தியன், சாருப்பிரியன், சாருணியா, சனோசியா, சாதனா, சதுர்சன், சகானன், சாகித்தியா, சமீரா, சகாஸ், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.