

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து ஜெயநாதன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம்- விக்னேஸ்வரி, இரத்தினசிங்கம்- கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமோஷனா, அருந்தா ஆகியோரின் அன்புக் கணவரும்,
ஜெயலட்சுமி(வதனா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன்(பொலிங்டன்), செல்வலட்சுமி(அல்லி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயனா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Feler அவர்களின் ஆசை மாமனாரும்,
ஜோசுவா ஆஞ்ஜன், ஜஸ்மினா அஞ்ஜலி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
குகராஜா, சோதிலிங்கம், சிவமணி(அம்பிகை), பகீரதன், ஜெயரதன், சிறீரதன், பிறேமாவதி, காலஞ்சென்றவர்களான புவீந்திரன், மகேந்திரன், விஜியேந்திரன், லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 31 Aug 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details