1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ‘அம்மா’ உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க
ஆண்டு ஒன்று
ஆனாலும் ஆறவில்லை
எம்மனது என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள்
பிள்ளைகள், மருமக்கள், பேர்ப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேம்