
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பெருவாழ்வு பெற்ற சீமாட்டி, இளைப்பாறிய ஆசிரியை செல்லம்மா இரத்தினம் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செட்டியார் செல்லப்பா இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், மகேந்திரன்(தலைவர்- துர்க்கை அம்மன் கோவில்), ரஜனி, காலஞ்சென்ற ராதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, அன்னம்மா, நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரநாயகம்(லண்டன்), விஜயகுமாரி(Bhaby), நிரஞ்சனா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
Dr. கிருஷ்னி(லண்டன்), சஞ்சீவ்(லண்டன்), Dr. வித்யா, Dr. அபிலாஷ், Dr. தர்சினி(லண்டன்), ராகுலன், Mitta, வினாயக், வைஷ்ணவி, சரவணன், சரண்யா, சாரங்கன், Dr. Sanjay, Dr. அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியன்(லண்டன்), லஷ்மன்(லண்டன்), ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.