யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா புவனேந்திரன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, பத்தினி தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லஷ்மி, பார்வதி மற்றும் பாக்கியம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமினி, ராஜ்மோகன், பவானி, காலஞ்சென்ற பகீரதன், வாகினி, நளினி, ராஜ்குமார், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம், விமலா, காலஞ்சென்ற மனோகர், ஜெயந்தி, காலஞ்சென்ற விஜயபாரதி, பாலகுமார், சுஜிதா, துஷியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷன் -சிந்துஜா, விவேகர், ரதீக்கா, மிதுலா, பிரகாஷ், சுரேக்கா, ரக்ஷா- அயேன், பிரதீஷ், பிரியா, ராகா- டென்வர், ரஷிக்கா, தினேஷ், சினேகா, அர்வின், நவிஷ், ரணாவ், சந்தோஷ், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
ரேயா அவர்களின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவகுரு மற்றும் வைரமுத்து, கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைத்திலிங்கம், மாயவன், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, திரவியம் மற்றும் இந்திரா, தவமணி, பாலசுப்பிரமணியம், தவராசா, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 27 Nov 2025 8:00 AM - 9:00 AM
- Thursday, 27 Nov 2025 9:00 AM - 10:30 AM
- Thursday, 27 Nov 2025 10:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477077827
- Mobile : +16475883631
- Mobile : +14168981242