Clicky

மண்ணில் 07 JUN 1945
விண்ணில் 19 FEB 2025
திருமதி செல்லம்மா கதிரவேலு
வயது 79
திருமதி செல்லம்மா கதிரவேலு 1945 - 2025 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகேந்திரமோகன் குமாரசாமி " (CANADA) 24 FEB 2025 Canada

அம்மா! கல்லிலும் தெய்வம் கண்டேன் உன்னிலும் தெய்வம் கண்டேன் உன்னிலில் கண்ட தெய்வம் உயிருக்குள் நின்றதம்மா உன்னிலே என்னைக் கண்டேன் கல்லிலே உயிர்த்திருக்கும் கடவுளாய் உன்னைக்கண்டேன் கடவுளை விடவும் பெரிது கருவிலே சுமந்த தெய்வம் கண்ணுக்குள் மணியைப்போல உன்னுக்குள் என்னை வைத்தாய் உலகிலே உன்னை விட உயர்ந்தது எதுகும் இல்லை வானிலே நிலவு போல என் வாழ்விலும் வெளிச்சம் தந்தாய் கரை தனை வந்தணைக்கும் கடலலை போல் உன் பாசம் என் கையிலே வந்ததோர் கனவென சொல்லி நின்றாய் என்னதோர் பாசமென்று எழுதவும் வார்த்தையில்லை. "உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அம்மாவின் பிரிவால் துயருறும் மீராவின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..