மரண அறிவித்தல்
    
                    
                    Tribute
                    6
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், 
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும், 
செல்வமனோகரன் அவர்களின் அன்புத் தாயாரும், 
பிறேமா அவர்களின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும், 
யசோதா, மனோகரி, விஜிதா, சிவகணேசன், சிவதாசன், சிவகுமார் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், 
நிஷான், கிரிஷான், ஷீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும், 
அமாரி, சேயன், றேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        செல்வமனோகரன்(மகன்)
                    
                                                        
                    
        
            
                    
மானிடர் பிறந்த கணமே மரணமும் மேனியை விட்டு உயிர் ஏகுவதும் இறைவன் எழுதிய விதி யாதலால் இறைவனிடம் செல்லம்மாவும் ஏகினள் என்றமைவோம்.