

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மாவைநெல்லை, கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா ஆறுமுகம் அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெரியதம்பி ஆறுமுகம்(மாவைநெல்லை- சுரேஷ் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அஜிந்தா(லதா), அஜந்தகுமார்(சுரேஷ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிகாந்தன்(சங்கர்- கனடா), கேதினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, அன்னலட்சுமி, இராசம்மா, இராசரத்தினம், நடேசபிள்ளை மற்றும் மங்கையற்கரசி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபர்ணா(கனடா), கீனன், சஞ்சய்(இலங்கை), பவிசன், பதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவைநெல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details