
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sellamma Nallathamby
1934 -
2025

எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும், பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும், மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்! அம்மா, மாமி பிரிவால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யோகா மாமா, ரஜினி மாமி
Write Tribute