Clicky

பிறப்பு 05 JUL 1927
இறப்பு 30 JUN 2020
அமரர் செல்லம்மா கந்தசாமி
ஆசிரியை-கொழும்பு விவேகானந்தா கல்லூரி, யா/ வடஇந்து மகளிர் பாடசாலை பருத்தித்துறை
வயது 92
அமரர் செல்லம்மா கந்தசாமி 1927 - 2020 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய எங்கள் (சீனியம்மா , அம்மம்மா, பாட்டி) எங்கள் அம்மாவையும் குடும்பத்தையும் அதிகம் நேசித்தவர். எங்களுக்கு நற்புத்தி சொல்லி ஆசி கூறுபவர். அனேக சொந்தங்களால் சீனியம்மா என்று அறியப்படுபவர். எங்கள் குடும்பத்தின் நல் வழிகாட்டி நீங்கள். உங்கள் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ????
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Wed, 08 Jul, 2020
நன்றி நவிலல் Thu, 30 Jul, 2020