யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், வரணி மற்றும் கீரிப்பல்லி கரணவாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராகவன்(அவுஸ்திரேலியா), இராமச்சந்திரன்(பிரித்தானியா), பாலநந்தினி, பாலச்சந்திரன், பாலராசன்(பிரித்தானியா), பாலநந்தன்(பிரித்தானியா), பாலாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சிதமலர்(அவுஸ்திரேலியா), ரஞ்சினி(பிரித்தானியா), குணசீலன், பரமேஸ்வரி, ஜெயாலினி(பிரித்தானியா), பாமினி(பிரித்தானியா), அருட்செல்வம்(அருண் ரெக்ஸ், நெல்லியடி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌசிகன், அனங்கன்(அவுஸ்திரேலியா), ஜெரோம், ஜெசிக்கா, ஜோவான்(பிரித்தானியா), உஷாந்தன், சங்கீத், சஞ்சீ, அஜய், பவேஷ்(பிரித்தானியா) துஷானா, ஹரிஸ்(பிரித்தானியா), அக்ஷயா, அஸ்விதன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் கீரிப்பல்லி, கரணவாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
வீடு- குடும்பத்தினர்: +94776627944