யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா இளையையா அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, தங்கம்மா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா கண்ணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கெங்காதரன், பூங்கோதை, காலஞ்சென்ற சுகுணகுமாரி, முரளீதரன், வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசநாயகி, நித்தியானந்தன், காலஞ்சென்ற சூரியகுமார், தமிழ்ச்செல்வன், வனிதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகிர்த்தியா, சற்சபேஸ், சபீனா, கௌதமன், கௌசிகன், அக்ஷயன், மதுக்ஷயன், மிதுகா, மிதுஜா, பிரியங்கா, பிறேமிக்கா மற்றும் இலக்கியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷயன், கைலன், யானியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Saturday Live Link: Click Here
Sunday Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 19 Mar 2022 2:00 PM - 5:00 PM
- Sunday, 20 Mar 2022 10:00 AM - 10:30 AM
- Sunday, 20 Mar 2022 10:30 AM - 12:00 PM
- Sunday, 20 Mar 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details