
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மூத்தவிநாயகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சிவலிங்கம் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
திலீப்குமார்(பிரான்ஸ்), பாலசரஸ்வதி(பிரான்ஸ்), கமலகுமாரி(பிரான்ஸ்), திகழ்மதி(நல்லூர்), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), ரஜனி(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயபாஸ்கரன்(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), விமலன்(நல்லூர்), வசந்தி(பிரான்ஸ்), சுதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனுசன்(பிரான்ஸ்), நிறோசன்(பிரான்ஸ்), குகதீபன்(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), சர்மிதா(நல்லூர்), தர்மிதன்(பிரான்ஸ்), பிரனித்(பிரான்ஸ்), நிசாந்தன்(பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), பிரனியா(பிரான்ஸ்), பிரனிதா(நல்லூர்), சானுகா(பிரான்ஸ்), அபிராமிநிதா(பிரான்ஸ்), பிருன்சன்(பிரான்ஸ்), தர்ஷபவன்(நல்லூர்), சிந்திசை(பிரான்ஸ்), சுவிதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அஸ்லே(பிரான்ஸ்), அறோன்(பிரான்ஸ்), அரிஷ்(பிரான்ஸ்), அதிரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.