யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம் அற்புதநாதன் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இளையதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி(லண்டன்), பிரபாலன்(சுவிஸ்), ஜெயபாலன்(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்கரன்(லண்டன்), ராஜேஸ்வரி(சுவிஸ்), உஷாந்தினி(பிரான்ஸ்), தயானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மநாதன்(இலங்கை), யோகநாதன்(கனடா), புஸ்பநாதன்(இலங்கை), கணேசநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ரகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மலர்மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வராசா, அருமைநாதன், கமலாதேவி, ராசமணி, வரதலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிருத்திகா, அர்ச்சகா, சாருகா(லண்டன்), தனுஷன், சபீனா(சுவிஸ்), அபிஷன், ஆகாஷ், அகிலன்(பிரான்ஸ்), பிரவின், அஸ்வின், அவினாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 19 May 2026 4:00 PM - 6:00 PM
- Wednesday, 20 May 2026 4:00 PM - 6:00 PM
- Thursday, 21 May 2026 4:00 PM - 6:00 PM
- Friday, 22 May 2026 4:00 PM - 6:00 PM
- Saturday, 23 May 2026 10:00 AM - 9:00 PM
- Sunday, 24 May 2026 10:00 AM - 9:00 PM
- Monday, 25 May 2026 10:00 AM - 9:00 PM
- Tuesday, 26 May 2026 9:00 AM - 10:00 AM
- Tuesday, 26 May 2026 10:00 AM - 3:00 PM
- Tuesday, 26 May 2026 3:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details