Clicky

பிறப்பு 01 AUG 1951
இறப்பு 15 MAY 2024
திரு செல்லக்கண்டு ஜெயராஜா (பாலு)
வயது 72
திரு செல்லக்கண்டு ஜெயராஜா 1951 - 2024 யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள் எமது கல்லூரி நண்பன் இறைவனடி சேர்ந்த செய்தி மிகவும் கவலையாக உள்ளது பழகுவதற்கு மிகவும் பண்பான நண்பர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் .............ஓம் சாந்தி  இ .யோகேந்திரன் (யோகன் அளவெட்டி )நோர்வே
Write Tribute