Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 26 JAN 1958
விண்ணில் 27 MAR 2012
அமரர் செல்லையா தெய்வேந்திரன்
(உரிமையாளர் SCOTIA STORES(U.K)
வயது 54
அமரர் செல்லையா தெய்வேந்திரன் 1958 - 2012 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பரந்தன், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தெய்வேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்

பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
 உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி
 வரை நிலைத்து நிற்கும் அப்பா

நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச
தீபம் இறுதி வரை ஒளி
வீசிக் கொண்டே இருக்கும்

உம் ஆன்ம சாந்திக்காய் தினமும்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்!!!!

தகவல்: குடும்பத்தினர்