Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1939
இறப்பு 22 AUG 2014
அமரர் செல்லையா மகேஸ்வரன்
உரிமையாளர்- Jaffna Electricals
வயது 74
அமரர் செல்லையா மகேஸ்வரன் 1939 - 2014 சரசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 31-08-2024

நீங்காத நினைவுகள் தந்து
 நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
 அகலவில்லை அப்பாவின் அன்பு முகம்....

உலகமும் நிஜமில்லை,
 உறவுகளும் நியமில்லை என்றுணர்ந்தோம்
 உங்களின் இழப்பால்.. இறைவனும் இரக்கமற்றவன்
 என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்...
 என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!

அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
 ஒரு முறையாவது வாங்க அப்பா
உங்கள் முகம் காண.....

உங்கள் ஆத்மா சாந்திபெற
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute