10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் செல்லையா ஜெகதீஸ்வரன்
1967 -
2011
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா ஜெகதீஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே அப்பா
ஆறுதல் எமக்கேது ஆறுதலை
தந்திடவே திரும்பி நீங்கள் வந்திட்டய்யா
கண்களில் நீருமில்லை காத்திருக்க
பொறுமையுமில்லை உங்கள் நினைவு
மட்டும் மாறவில்லை மாறவில்லை...
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்..
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்...!!!
தகவல்:
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்