
யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி 2ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா துரைசிங்கம் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணகசபை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லில்லி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, சண்முகலிங்கம், பத்மநாதன், காலஞ்சென்ற லோகேஸ்வரி, சவுந்தரம், கோமலேஸ்வரி, காலஞ்சென்ற சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாமா(கனடா), சத்தியரூபன்(இத்தாலி), சத்தியநாதன்(பிரான்ஸ்), சத்தியசீலன்(முகாமைத்துவ உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சாவகச்சேரி), சத்தியபாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேலழகன்(கனடா), சர்மிளா(இத்தாலி), திருமாலினி(பிரான்ஸ்), மோகனப்பிரியா, நந்தகுமார்(தபால் ஊழியர் கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கவி, கவிஜன், அகிசன், லகிசன், திலக்சன், அபிலாசின், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.