யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Les Pavillons-sous-Bois வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தவானந்தன் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தினி(லண்டன்), பிரபாலினி(பிரான்ஸ்), தமிழினி(ரூபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலேஸ்வரன்(லண்டன்), பிரகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவிஷான், விதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற துதிமதிதேவி, மகாதேவன்(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), குணபாலன்(லண்டன்), கமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியராஜா, ரவீந்திரன்(சுவிஸ்), விமலராசா(இலங்கை), பவானி(பிரான்ஸ்), அருணா(இலங்கை), விஜயபாலா(இலங்கை), மகாலஷ்சுமி(இலங்கை), மலர்மகள்(இலங்கை), சுதாநிதி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
ரவீந்திரன் சிவகௌரி(சுவிஸ்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்
வசந்தி(பிரான்ஸ்), கௌசிந்(சுவிஸ்), ரக்ஷிந்(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
சுபஷ்திகா(சுவிஸ்), பிறேந்தன்(சுவிஸ்), சுவர்ணா(லண்டன்), சுஜித்தா(லண்டன்), நிவர்ஜிதா(லண்டன்), நிவர்சன்(லண்டன்), நிரூசன்(லண்டன்), கஜமாலன்(லண்டன்), மதுஷா(இலங்கை), விதுஷா(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Nov 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 17 Nov 2025 9:00 AM - 12:30 PM
- Monday, 17 Nov 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447747259015
- Mobile : +33695564585
- Mobile : +447380967466