
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா செல்லையா அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பராசக்தி(பவளம்), விஜயலக்சுமி(கனடா), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, படைவீரசிங்கம், மகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபாகரன்(சுட்டி- பிரான்ஸ்), பாஸ்கரன்(கனடா), உதயகரன்(பிரித்தானியா), சிவபோகரன் (ஐக்கிய அமெரிக்கா), சிவமதி(பிரித்தானியா), சுதர்மதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தராணி(ஜெயா - பிரான்ஸ்), மீரா(கனடா), சுசி(பிரித்தானியா), நந்தா(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார்(பிரித்தானியா), இரவீந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆஷா- சுகு, ஆகாஷ், ஆறுஜன், அஷ்விகா, பாருனி, அக்சவி, கெனிசா, சஜானி, வேதன், ரித்திக்கா, அஷ்மிதா, சாம்பவி, விதுஜன், பிரமிக்கா, அபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அய்ரா, அமீர் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 25 Aug 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 25 Aug 2025 10:00 AM - 12:00 PM
- Monday, 25 Aug 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details