Clicky

பிறப்பு 21 SEP 1962
இறப்பு 14 JUN 2024
திரு செல்லையா சோதிநாதன்
வயது 61
திரு செல்லையா சோதிநாதன் 1962 - 2024 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பொலிகை மண் சார்ந்த சமூக அமைப்பின் உறவுகள் 15 JUN 2024 United Kingdom

கண்ணீர் அஞ்சலி வார்த்தையால் சொல்ல முடியாத வலிகளை, வரிகளால் சொல்லலாம். வரிகளால் சொல்ல முடியாத வலிகளை கண்கள் தானே சொல்கின்றது கண்ணீராக. என்றும் உன் எம்மண்ணின் சமூக பணிகள் எம் மனங்களில் வித்திட்டது என்றால் உன் திறமையால். மீளாத்துயில் கொண்ட நண்பனே உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் உன் நினைவுகளுடன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 14 Jun, 2024