அமரர் செல்லையா சிவராஜா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiah Sivarajah
1938 -
2023
சிவராஜா அத்தான் மறைவுச் செய்தி நெஞ்சுக்கு கனமானது. அம்மம்மா,சீனியம்மா,ஆசையம்மா என ஆசையாய் கூடிவாழ்ந்த இருப்பிடை நேர்ந்த இடம்பெயர்,புலம்பெயர் அவலத்திடை ஊரிழந்து உறவிழந்து சிதறிப்போன சீவியத்தில், கூட இருந்து ஆறுதல் தரவும் முடியாத எங்கள் விதி கொடியது. தொலைபேசியில் பேசவும் முடியாமல் விக்கித்து நிற்கும் ராசாத்தி அக்காவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. அக்கா,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகளோடு அத்தானின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம். --அப்பு & குடும்பம்
Write Tribute