
யாழ். திருநாவலூர் புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவப்பிரகாசம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசவுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், பொன்னம்பலம், அருளம்பலம், ராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், இராசமணி, மகேஸ்வரி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
செல்லக்கண்ணன்(பிரித்தானியா), செல்லகுமார்(கனடா), சங்கீதா(இலங்கை), பிறேம்குமார்(பிரித்தானியா), கிறீஸ்குமார்(பிரித்தானியா), நந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரண்ணியா, ஏஞ்சல், விமலன், சிவசாந்தி, துசாந்தி, நித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருஜன், அனுயினி, அக்ஷயா, கெய்டன், கர்சா, அனுரந்தன், ஆருத்ரன், மித்ரன், டிவிஷான், திஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 07 May 2025 9:10 AM - 1:10 PM
- Wednesday, 07 May 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447447050572
- Mobile : +447939208235
- Mobile : +447572217453
- Mobile : +94779987060
- Mobile : +94772994183
- Mobile : +14168902483