
யாழ். வடமராட்சி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், தொண்டமான் நகர் கிழக்கு, அந்தோனியார் கோயில் அருகாமையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சபாரத்தினம் அவர்கள் 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாரதி, சித்ரா(ஜேர்மனி), பாவனி(லண்டன்), பபிதா(நூலகர், கரைச்சி பிரதேச சபை), எழில்(ஆசிரியை- கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), சக்தி(குடும்பநல உத்தியோகத்தர் MOH- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரன்(ஜேர்மனி), ஆனந்தராசா(லண்டன்), சிறிகாந்தன்(ஆசிரியர்- கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம்), குருலாபராசன்(பொறியியலாளர்- ராஸ்க் இன்ஜினியரிங்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தனபாக்கியம், கனகம்மா, யோகராசா, செல்வரத்தினம், தவமணிதேவி, காலஞ்சென்ற தவமணிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, பரமநாதன், இரத்தினம், கமலாதேவி, தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீர்த்திகா, கேசவி, நிதர்சனி, ஜெயன், ஷேஸன், ஹேசப்பிரியா, பபிசன், கிருந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.