Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1932
இறப்பு 10 OCT 2019
அமரர் செல்லையா இராசசிங்கம்
வயது 87
அமரர் செல்லையா இராசசிங்கம் 1932 - 2019 காரைநகர் புதுறோடு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசசிங்கம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு தெய்வநாயகி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நாகராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவகன், ஜயந்தன், ஜனகன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

பவானி, சாந்தினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா வேலுப்பிள்ளை , சரஸ்வதி கனகரத்தினம், இராமநாதன், விஜயசிங்கம், கமலாம்பிகை நல்லையா மற்றும் புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி தம்பையா, முருகேசு, தியாகராசா மற்றும் புவனேஸ்வரி அந்தோனிப்பிள்ளை, நடராசா ஆகியோரின் மைத்துனரும்,

வினோ, ஆரணி , ஸ்ரீசக்தி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் - உறவினர்
ஜீவகன் - மகன்
ஜயந்தன் - மகன்
ஜனகன் - உறவினர்

Photos

No Photos

Notices