
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நாகரட்ணம் அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி(நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வபாக்கியம், நாகராசா, தங்கரத்தினம், தம்பிராசா, விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, நடராசா, கோவிந்தராசா, ரவீந்திரராசா, ஜெயராசா, நாகராசா, துரைராசா, புஸ்பராசா, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சில்வெஸ்ரர் மற்றும் தவமணி, ஜான்சி, காலஞ்சென்ற கந்தையா, மல்லிகாதேவி, சறோஜினி, கீதாஞ்சலி, கமலாதேவி, துவாரகா, வதனா, விஜயபாரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாம்சன், றோமியோ, நவநீதன், துஷ்யந்தன், காலஞ்சென்ற துஷ்யந்தி, கிருஷாந்தி ஆகியோரின் பெரியப்பா, சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.