6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா மகேஸ்வரன்
இறப்பு
- 07 NOV 2017
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா மகேஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஆறு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace! RIP