யாழ். காளிகோவிலடி, சங்கானையைப் பிறப்பிடமாகவும், மாலியாவத்தை சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,
மனோகரி(சின்னமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்குமார், நந்தகுமார், தர்மகுமார், மஞ்சுளா, கிருஷ்ணகுமார், சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளினி, கவிதா, ரேவதி, வரதராஜா, பிரமிளா, வாகீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சுப்பிரமணியம், இரத்தினம், பாலசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமுதினி, சஞ்சிதா, கவிநயன், நயனா, வேதஷ்வின், அபினகா, அபிலயன், தர்ணிகா, யனுரன், பிரணவிகா, ஹரேஷ், அஜேஷ், ஆரிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் பெறாமகனும்,
நாகராணி, ஆனந்தராணி, மகேந்திரன், ஸ்ரீவரதராஜா, நாகேந்திரராஜா, செந்தில்ராஜா, மதிபாலராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கோகுலராணி, கலாராணி, அருந்தவராஜா, மகேந்திரராஜா, தவராணி ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
மாலியாவத்தை,
சங்கானை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details